online course Details
|
|

Online இல் course செய்வது சாத்தியமா ?
- ஆம் சாத்தியம் 100% நம்பகர தன்மையுடன் எமது நிறுவனம் ONLINE COURSEகளை உருவாக்கி உங்களுக்கு வழங்குகின்றது.
யார் இந்த COURSEகளை நடாத்துகின்றனர் ?
- UK நாட்டில் அமைந்துள்ள ROYAL ACADEMY நிறுவனமானது உலகலாவியரீதியில் தனது கிளைகளை நிறுவியுள்ளது. அது போலவே இலங்கையிலும் தனது அங்கீகரிக்கப்பட்ட முகவரினை நியமித்து ROYAL ONLINE ACADEMY என்ற பெயரில் கிளையினை நிறுவியுள்ளது.
யார் இந்த COURSEகளை செய்ய முடியும் ?
- அடிப்படை கணணி அறிவுள்ள அனைவரும் இந்த COURSEயினை சிறப்பாக செய்ய முடியும். மேலும் வயதெல்லை கிடையாது.
இந்த COURSE இனை செய்வதனால் என்ன பயன் ?
- தொழில் சார் தகமைகளை பெறலாம்.
- தனியார் தகமைகளை பெறலாம்.
- சிறந்த அனுபவத்தை பெறலாம்.
- சர்வதேச சான்றிதழை பெறலாம்.
எப்படி இந்த COURSE களை செய்வது /
எப்படி REGISTER பன்னுவது ?
STEP-1
- உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி,course name என்பவற்றை குறிப்பிட்டு 0777950619 இந்த இலக்கத்திற்கு SMS அனுப்ப வேண்டும்.
STEP-2
- உங்களுடைய SMS கிடைத்தவுடன் எங்களுடைய முகவர் உங்களை தொடர்பு கொண்டு மேலதிக தகவலை வழங்குவார்
STEP-3
- பின்னர் COURSE கட்டணமான 1500 ரூபாவில் REGISTERகட்டணமான 1000 ரூபாவை EZ CASH மூலம் இந்த 0771672169 இலக்கத்திற்குஅனுப்ப வேண்டும். மிகுதி 500 ரூபாவான CERTIFICATE கட்டணத்தை COURSE இனை பூர்த்தி செய்தபின் EZ CASH மூலம் அனுப்ப வேண்டும்.
STEP-4
- இவ்வாறு REGISTER கட்டணமான 1000 ரூபா கிடைத்தவுடன் உங்களது நேரவசதிக்கேற்ப நேர அட்டவணை {TIMETABLE} தயாரிக்கப்பட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.பின்னர் நீங்கள் உரிய நேர அட்டவணையின்படி எமது இணையதளத்திற்கு சென்று CLASS ROOM என்ற பகுதியை CLICK செய்வதன் மூலம் LIVE VIDEO மூலம் எமது ஆசிரியர்கள் உங்களுக்கு நேரலையாக பாடங்களை கற்பிப்பார்கள்.
எவ்வாறு CERTIFICATE இனை பெற்றுக்கொள்வது ?
- நீங்கள் எமது COURSE இனை முழுமையாக பூர்த்தி செய்தபின் அத்துடன் CERTIFICATE கட்டணமான 500 ரூபாவையும் செலுத்திய பின்னர் POST மூலம் எமது CERTIFICATE உங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.வேறு எந்த கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
Categories: None
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
0 Comments
Loading...
Oops!
Oops, you forgot something.