Welcome to Royal online Academy
இலங்கைவாழ் மக்களின் கல்விக்காக எமது நிறுவனம் இந்த இணையதளத்தை உருவாக்கி உள்ளது. மேலும் இந்த இணையதளமானது எமது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களினால் வழிநடாத்தப்படுகின்றது. மேலும் எமது கற்கை நெறிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்
Benefits of Royal online academy
1 கல்வி அறிவு அவசியமில்லை.
2 வயதெல்லை கிடையாது.
3 course கட்டணம் 1500 ரூபா மட்டுமே.
4 சர்வதேச அங்கீகாரம் பெற்ற சன்றிதழை பெறலாம்.
5 அனைத்து பாடநெறிகளையும் தமிழ் மொழி மூலம் கற்க முடியும்.
6 வீட்டில் இருந்தபடியே எமது கற்கைநெறியை பூர்த்தி செய்ய முடியும்
dip
-0:05